தமிழர் மாட்ட தூண்டில் வலை வேண்டாம்
நேரிசை வெண்பா
வலைத்தூண்டி லில்லாதேக் கைப்பிடிப்பர் மீனைக்
கலையாம் குளம்குழப்பிக் காண்பார்-- அலையாக்
குழம்பியச் சேரில் உளுவையள்ளிச் செல்வர்
அழகுத் தமிழர்நா டாம்
தமிழரெனும் சாதிமீனாம் உளுவை மீனைப்பிடிக்க குளம் காய சேரைக் குழப்பிக் கையாலே
அவற்றைப் பிடித்து சேகரித்து கூடை நிறைய அள்ளிச் செல்வர். அதைப் பிடிக்க வலையோத்
தூண்டிலோத் தேவை யில்லை.. வார்த்தைக்கு மயங்குபவன் தமிழன்