காரிகை

நில்லா துழைத்தும் நிழல்போல் தொடரும் நெடுந்துயரம்
இல்லா தொழிக்க இரவும் பகலும் இயங்கிடினும்
பொல்லா துயரும் பொருட்கள் விலையால் புலம்பியழும்
சொல்லா நிலைமை சுமக்கும் மனத்தில் சுகமிலையே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (24-Oct-21, 1:57 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : kaarigai
பார்வை : 94

மேலே