காதல்

காலத்தை வெல்ல நினைக்கும் மனிதன்
காலம் அவனை மாய்த்து கொக்கொரிக்க
மனிதன் காதல் காலத்தை வென்று
அமைதியாய் நிற்கின்றது வாகைசூடி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (26-Oct-21, 8:38 pm)
Tanglish : kaadhal
பார்வை : 151

மேலே