நிஜம், நிழல்
நிஜம் தேடி அலையும் மனிதன்
நிஜத்தை விட்டு நிழலின் பிடியில்
அதுதான் வாழ்வின் மாயம்