கொடுத்தவனே எடுத்துக் கொண்டான்

நாம் இந்த உலகில் பிறக்கும் போது எதுவும் கொண்டு வரவில்லை
அனைத்தும் ஆண்டவன் கொடுத்த இரவலாக கிடைத்த இலவச
சுகங்கள் தான். அனைத்தையும் அந்த அந்த காலகட்டத்தில் நமக்கு
ஆண்டவன் கொடுத்து நம்மை சோதித்து பார்த்து அதன் அடிப்படையில்
நம்முடைய இறப்பை நிர்ணயிக்கின்றார். ஆகையால் வாழ்க்கையில்
நாம் இழந்தது எதுவும் நம்முடைய சொந்த முயற்சியால் கிடித்தவை
அல்ல எனவே நாம் இழந்ததை ஆண்டவனிடம் கேட்பது நியாயமும் அல்ல.
இறுதியாக சொல்லப்போனால் கொடுத்தவனே எடுத்துக் கொண்டான் அவ்வளவுதான்

எழுதியவர் : முத்துக்குமரன் P (29-Oct-21, 10:11 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 83

மேலே