சொந்த உறவுகளே மதிக்காது
என்னதான் காசு கொடுத்து வாங்கிய உணவாக
இருந்தாலும் ருசி இருந்தால்தான் மதிப்பு.
என்னதான் ஜொலிக்கும் அழகு மின்விளக்கு
இருந்தாலும் கண்ணுக்கு தெரியாத மின்சாரம்
இருந்தால்தான் மதிப்பு. என்னதான் ஜொலிக்கும்
விலை உயர்ந்த வைரமாக இருந்தாலும் விசேஷம்
வந்தால்தான் மதிப்பு. அதுபோல என்னதான்
நீங்கள் நல்லவனாகவும் நேர்மையாகவும்
நியாயமாகவும் இருந்தாலும் உங்களிடம் பணமும்
பூர்வேக சொத்தும் இல்லை என்றால் சொந்த
உறவுகள் கூட உங்களை .மதிக்காது மிதிக்கும்.