மஞ்சள் வண்டு
மஞ்சள் மலர் ஒன்று..
தேன் உண்டு
வா என்று....
Bee மண்டு
பறந்து சென்று....
தேன் உன்று
Bye என்று.
மீண்டும் தா
மாலை தா
என்று
மறுமலர் தேடி
பசி தீர உடல் வாட
தேடி தேடி பறந்து அழைய...
தேன் வண்டு
பச்சிலை நடுவில்
மஞ்சள் மலர்
வாசம் அழைக்க...
பசி தீருமா
ருசி தீருமா..
இம் மஞ்சள் மலர்
தேடி பாடி
விஷம் கொண்ட
Honey குளவி
பூக்கள் பூக்க
வாசம் வீச
இயற்கை தாய்
வளம் வளர்ப்பில்
அனைத்தும் வாழ்
இனைத்தும் வாழ்
#siven19