காதல் காதலி 💕💌

உன் கண்களில் காதல் இருக்கிறது

என்னை பார்த்தால் உனக்கு ஏன்

கோபம் வருகிறது

ஆழ்மனதில் அன்பை வைத்து

இருக்கிறாய்

அதை என் மீது கட்டாமல் ஏன்

மறைக்கிறாய்

திட்டி என்னை பேசுகிறாய் மற்றவர்

இடம்

நீ நேராக வந்து சொல்லாலம் என்

இடம்

என் பெயரை உன் கையில் பச்சை

குத்தியாதற்கு என்ன காரணம்

நான் மனதரா மன்னிப்பு கேட்கிறேன்

உன்னிடம்

ஒரு வார்த்தை பேசு நீ என்னிடம்

என் உயிர் இருப்பது உன்னிடம்

எழுதியவர் : தாரா (22-Nov-21, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 188

மேலே