ஆனை முகத்தான் கைகளின் சிறப்பு

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தி னிளம்பிறையெ யிற்றனன்-- தொந்திக்
கொழுக்கட்டை கையருள் தும்பிக்கை கொம்பு
மழுக்கை அழிக்குமாம் பாரு


இந்து -- நிலவு
பிறை நிலா போன்று வளைந்து நீண்ட
எயிரு ---. இரண்டு தந்தப் பற்கள்
தும்பிக்கை சும்மா இருக்க
ஐந்து கரமாம் ஆனை முகத்தானுக்கு. தும்பிக்கை சும்மா இருக்க
ஒருகையில் தனக்கு தொந்தி ஏற்படக் காரணமான கொழுக்கட்டையும்
ஒருகையில் கொம்பு எழுத்தாணி யேந்தியும் பக்தர் துயரத்திற்குக்
காரமான இன்னலை நீக்க மழுவும் நாலாவது கை யாருளாசி வழங்குமாம்

எழுதியவர் : பழனி ராஜன் (29-Nov-21, 10:26 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 56

மேலே