காதலுக்கு உருவம் அவள்
கண்ணிற்கு தெரியா காணமுடியாத காதல்
என்னும் உணர்ச்சிக்கும் ஓர் உருவமுண்டு
என்றால் உரைப்பேன் அது உந்தன்
அன்பும் பண்பும் காணும் அழகுமுகமே