காதல் விண்ணைத்தாண்டி 💘❤️

உதயமான காதல் உருவான மோதல்

புரியாத தேடல் சுகமான பாடல்

அழகான அன்பு அறியாத உணர்வு

ரசிக்கும் நெஞ்சம் பார்க்காத

கொஞ்சம்

இதயத்தின் ஒரம் இடம் தரும் நேரம்

பார்க்காத கோபம் பாவம் இல்லையா

நானும்

மௌணமாக நீயும் உன் பதிலுக்காக

நானும்

நிற்காமல் காலம் வேகமாக ஓடும்

நாம் காதலின் ஆழம் விண்ணை

தாண்டி போகும்

உனக்காக நானும் எனக்காக நீயும்

ஒன்றாக நாமும் சேர்ந்து

வாழவேண்டும்

எழுதியவர் : தாரா (7-Dec-21, 1:04 am)
சேர்த்தது : Thara
பார்வை : 143

மேலே