சிரிப்பு எனும் புன்னகை

சிரிப்பு சீராக்கும் சிதைந்த உறவுகளை
சிரிப்பு வேராகும் புதிய உறவுகளுக்கு
சிரிப்பு மருந்தாகும் உடலுக்கும் மனதுக்கும்
சிரிப்பு விதியாகும் எல்லோருக்கும்
சிரிப்பதற்கு காரணங்களை தேடாதே !..
ஒவ்வொரு கணப்பொழுதும் புதிதாய் பிற.....
புன்னகை மலர்ந்த பூவை உன்
முகம் ஜொலிக்கட்டும் என்றும் ......!

எழுதியவர் : சுலோவெற்றிப்பயணம் (9-Dec-21, 12:44 pm)
பார்வை : 88

மேலே