புரியாத பிரிவு

சுவாசிக்க காற்று
இருந்தும் கூட
என் சுவாசம்
தடைப்பட்டது....!!!

என் காதலியே
என்னை விட்டு
நீ பிரிந்தவுடன்....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (13-Dec-21, 6:56 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : puriyaatha pirivu
பார்வை : 3022

மேலே