பூட்டிய கதவு

நேற்று வரை
அடுத்த வீட்டின்
அடைத்த கதவும் கூட
அழகாய் தோன்றிற்று
இன்று
அதே கதவுதான்
அசட்டையாய் நிற்கிறது
அயலூரில் அவள்

எழுதியவர் : (13-Dec-21, 10:44 pm)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : poottiya kadhavu
பார்வை : 87

மேலே