காதல் அழகி நீ

ஒரு பெண்ணால் பல மற்றம் வந்தது

அவள் கண்ணால் தடுமாற்றம் ஏன்

அது

என் இதயம் ஏதோ சொல்கிறது

அழகான ஆனந்தம் ஒன்றை

தருகிறது

அது காதல் என்று தெரிகிறது

கவிதையாய் வார்த்தை வருகிறது

வானத்தில் மனம் பறக்கிறது

பருவத்தின் மற்றம் என புரிகிறது

அவளின் ஞாபகங்கள் என்னை

சுற்றுகின்றது

ஆசைகள் நெஞ்சை தட்டியது

எழுதியவர் : தாரா (14-Dec-21, 1:09 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal azhagi nee
பார்வை : 243

மேலே