நிழல்

ஒரே ஒரு முறை
முன்னோக்கி செல்
அப்போதவது
புரியட்டும்
நான் யார் என்று
அவளுக்கு
என் நிழலே

எழுதியவர் : ஞானிமணிபாபு (20-Dec-21, 11:19 pm)
சேர்த்தது : ஞானி மணிபாபு
Tanglish : nizhal
பார்வை : 97

மேலே