விளைவறிந்த விழிப்போடு

தொலைத்துவிட்டேன் துன்பங்களை
களைத்துவிட்டேன் மனக்காயங்களை
மலைத்து நிற்கிறேன் - அரிய பிறப்பை எண்ணி
சளைக்காமல் உழைப்பேன்
விளைவறிந்த விழிப்போடு
தொலைத்துவிட்டேன் துன்பங்களை