அவன் கோபக்காரனா இருப்பான்டா

அங்க வர்றானே அவன் யாருடா?
@##@@@
அவன் சரியான.கோவக்காரன்டா. எதைச் சொன்னாலும் அவனுக்கு கோபம் வரும்டா.
அதனால அவன் வந்தாலே நாங்க எல்லாம் ஒதுங்கி. போயிடுவோம்.
######
சரி. அந்தக் கோவக்காரனோட பேரு என்னடா?
########
கோபகுமார் (Gopakumar)
########
அடேயப்பா. அவனை பலமுறை பாத்திருக்கேன். அவங் குணத்துக்குப் பொருத்தமான பேரை வச்சிருக்கிறாங்க. நல்லவேளை இனிமேல் எச்சரிக்கையா இருக்கம்ணுன்டா.

எழுதியவர் : (23-Dec-21, 2:04 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 117

சிறந்த நகைச்சுவைகள்

மேலே