கன்னம் குழியச் சிரிக்கும் உன்னை நினைத் தால்

தென்றல் வீசும் பூந்தோட்டம்
தென்பொதிகைத் தமிழ்கொஞ்சிப் பேசும்
மின்னல்விழி கன்னம்குழியச் சிரிக்கும்
உன்னைநினைத் தால்கவிதை தானேவரும்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Dec-21, 11:00 pm)
பார்வை : 80

மேலே