காதல் நீ அவள் 👩❤️👨💕
உணர்சி அற்ற இதயத்தில்
ஒரு உணர்வை பார்க்கிறேன்
அதில் ஒரு பெயர்ரை கேட்கிறேன்
அதை வேண்டாம் என
வெறுக்கிறேன்
என் மனம் தடுமாறுவதை
பார்க்கிறேன்
அவள் இதயத்தில் சுகமாக
வாழ்கிறேன்
தேவதையை நான் காதலிக்கிறேன்
தேன் மழையில் நனைக்கிறேன்
தென்றலே உன்னிடம் தூது
சொல்கிறேன்
வானவில்லில் நீ நடந்து வர பாதை
அமைகிறேன்
வசந்ததின் வாசலை திறக்கிறேன்