கிறுக்கல் குறள் வெண்பா
கிறுக்கென் பதில் சொல்லும்
குறள் வெண்பா
கிறுக்கும் கிறுக்கைக் கிறுகெனது வென்ன
கிறுக்கும் கிறுக்கே விளம்பு
தான் எழுதும் பாடல் கிறுக்கல் என்றுசொல்லும் கவிகள் பிறர் கிறுக்கல் பாடல்களுக்கு
என்ன உயர்வினை எழுத முடியும். அப்படி எழுதினாலும் அது கிறுக்கலாகத் தானே இருக்க முடியும்