கல்லெடுத்து சிலைசெய்வது ஒருகலை

கல்லெடுத்து சிலைசெய்வது ஒருகலை
கல்லுடைத்து வழியமைப்பதும் ஒருகலை

கல்லாராய்ச்சி அறிவியலில் ஒருகலை

தொல்காப்பியன் வழிக்கவிதை ஒருதனிக்கலை

எழுதியவர் : கவின் சாரலன் (10-Jan-22, 10:25 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 70

மேலே