தாமரை வித்து - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
மந்தத் துவமகற்றும் வல்லருசி நீக்கிவிடு
மந்தத் துறைதாது விற்கடலே - தந்திடும்பின்
என்னிலின்னுந் தோட குணமியாவும் ஓட்டு(ஞ்)சலந்
தன்னிலண் ணிக்கினுவஞ் சம்
- பதார்த்த குண சிந்தாமணி
மந்தம், உணவில் வெறுப்பு இவற்றை நீக்கும்; கடைத்தாதுவாகிய சுக்கிலத்தை விருத்தி செய்யும்