பொங்கல் இனிக்கும் நெஞ்சங்கள் குதூகலிக்கும்

அரும்பும் மலர்கள் அழகினில் பூக்கும்
விரும்பிப் பார்க்கும் விழிகளில் காதல்மலரும்
கரும்பின் சுவையில் பொங்கல் இனிக்கும்
அருமைத் தமிழ்அவன்அவள் நெஞ்சங்கள் குதூகலிக்கும்


----பொங்கல் வாழ்த்துக்களுடன்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jan-22, 6:53 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 165

மேலே