ஓரு செய்தி

எல்லா மதமும் சொன்னதடா  மகத்தான  ஓரு செய்தியினை !!!

மகிழ்வான தருணங்களை உனதாக்க !!

நீ மட்டுமே உனக்காக உழைத்திட   வேண்டும்!!!!!

பொருப்புகளை நீ சுமக்கும் போது பொறுமை யினை ஓரு போதும்  இழக்காதே???? ...

எழுதியவர் : கலையரசன்.ம (17-Jan-22, 12:20 am)
சேர்த்தது : கலையரசன்
Tanglish : OARU seithi
பார்வை : 29

மேலே