கர்மயோகி

வாழ்வில் நல்லதையே செய்துவரும் அந்தமனிதர்
வாழ்வில் எந்த சுகமும் அன்புவைக்க வில்லையே
இதை அறியாதவரா அவர் என்றால்
அவர் செய்யும் பணிக்கு எதையுமே
எதிர்பார்ப்ப தில்லை என்பது புரிந்தது
அவர்தான் தியாகி கர்மயோகி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு� (24-Jan-22, 1:28 pm)
பார்வை : 62

மேலே