கன்னி முத்தம்
வாழ்க்கையில்
முத்தங்கள் ஆயிரம்
தந்தாலும் பெற்றாலும்
காதலிக்கும் பொழுது
திருட்டுத்தனமாக
கொடுக்கும்
"கன்னி முத்தம்" ஆயிரம்
கதைகளை சொல்லும்...!!
"கன்னி முத்தத்தின்" சுகம்
மண்ணில் மடியும் வரை
நினைவில் நிற்கும்
நினைத்தாலே இனிக்கும்...!!
--கோவை சுபா