பயந்த விழி

பால் போல் விழியை கண்டேன்
இமை துடிப்பதில் பயத்தையும் கண்டேன்
கன்னியே கவலை கொள்ளதே
நான் ரசிப்பவன் மட்டும் தான்
ருசிபவன் அல்ல

எழுதியவர் : (1-Feb-22, 4:08 pm)
Tanglish : payantha vayili
பார்வை : 78

மேலே