அவள் அகஅழகு
இத்தனை நாள் பழக்கத்தில் அவள்
புற அழகிலேயே மயங்கி கிடந்த நான்
இன்றுதான் அவள் இதயத்தை ஊடுருவ
அவள் இதயத்தில் என்னைக் கண்டேன்
அவள் அழகில் மட்டுமே நான் இப்போது