பனியில் நனைந்த ஒரு பிங்க் ரோஜா

பனியில் நனைந்த
ஒரு பிங்க் ரோஜா

பறிக்கச்
சென்றபோது

பார்ப்பதற்கு மட்டுமே
என்று எச்சரித்தது
பாதுகாப்பு முட்கள் !

எழுதியவர் : கவின் சாரலன் (3-Feb-22, 7:46 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 70

மேலே