பக்குவம்

மனிதன்
"பக்குவம்" அடைய
அவனது
வாழ்க்கை தடத்தில்
மாற்றங்களும்
தடு மாற்றங்களும்
தேவை தான்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (4-Feb-22, 4:29 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : PAKKUVAM
பார்வை : 189

மேலே