பட்டினிச் சாவு

நேரிசை வெண்பா

வனமழியப் பாரில் பறவை யழியும்
இனக்கிருமி ஆக்கம் பெருகும் -- தினமும்
கனகப் பயிரழிந்து பட்டினியால் சாகும்
தனது மனிதயினம் காரு


காடழி்யச் சாம்பறவை நன்பயிர் சாம்கிருமி
வாட்டு முயிர்வயிர் சாம்

........

எழுதியவர் : பழனி ராஜன் (5-Feb-22, 7:32 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 36

மேலே