சாம்பல் பூசுசாற்று சாம்பசிவ நாமம்
வேம்பு துளசி கீரை அருமருந்து
சோம்பல் நீக்கும் சுடரறிவு தந்திடும்
சாம்பல் பூசுசாற்று சாம்பசிவ நாமம்
பாம்பணி மார்பன் பாதம் பணியடா
வேம்பு துளசி கீரை அருமருந்து
சோம்பல் நீக்கும் சுடரறிவு தந்திடும்
சாம்பல் பூசுசாற்று சாம்பசிவ நாமம்
பாம்பணி மார்பன் பாதம் பணியடா