சிவன்..!!
அதிருப ஆண்டவன்
என் சிவன்..!!
ஆண்டவனுக்கு எல்லாம்
ஆண்டவன் என் சிவன்..!!
அகிலம் போற்றும் ஆண்டவன்
என் சிவன்..!!
அணு முதல் அனைத்திலும்
என் சிவன்..!!
ஓம் நமச்சிவாய என
ஐந்து வார்த்தையை
ஆக்கிரமிப்பு செய்தும்
என் சிவனே..!!
போற்றி போற்றி சிவனே
முதன்மையான ஆண்டவன் எனக்கு..!!