அகத்திக்கீரை

புன்னகை
முகத்திற்கும்
அகத்திற்கும்
அழகை தரும் !...
அகத்திக்கீரை
தேகத்திற்கும்
முகத்திற்கும்
வலுவை தரும் !

எழுதியவர் : சுலோ வெற்றிப்பயணம் (11-Feb-22, 7:02 pm)
பார்வை : 34

மேலே