உண்மை கசக்கும்

உலையின் வாயை
மூட முடியும்
ஆனா...
ஊரின் வாயை
மூட இயலாது
என்பது போல்

மனிதர்களின்
உண்மையான
குணத்தையும்

பெண்களின்
கர்ப்பத்தையும்
நீண்ட நாட்களுக்கு
மூடி மறைத்து
வைக்க முடியாது...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (15-Feb-22, 6:56 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : unmai kasakkum
பார்வை : 157

மேலே