அவளின் நினைவுகள்..!!

துள்ளும் இளமை
துடிக்கும் அவள் நினைவு..!!

அருமையான வார்த்தைகளை கொண்டு
அன்பை பேசியவள் அவள்..!!

தினம் தினம் அவள் நினைவு
வந்து என்னை எழுப்ப
தூக்கத்தை மறந்து துடித்து எழுகிறேன்..!!

எழுதியவர் : (21-Feb-22, 6:35 pm)
பார்வை : 38

மேலே