தமிழ்

தேனாய் இருந்துவிட்டால்
திகட்டாதே
என் நாவும்,

பேனா மையொழுகும்
உன் மேனிப் பேரழகே...

நீனாய் நானானால்
நிரந்தரமே எப்போதும்,

ஆனாய் என் நாவில்
அதிசயச் செந்தமிழே..!

எழுதியவர் : பா.முப்படை முருகன் (21-Feb-22, 9:36 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 1221

மேலே