கவிஞன்..!!

அழுகை கூட அழகாய்
பார்க்க தெரிந்தவன் கவிஞன்..!!

பள்ளம் மேடு பார்க்காமல்
அருமையாக போகும் நதி போல்
கவிஞன் சிந்தனை நீண்டு
கொண்டே போகும்..!!

இரவு நேரங்களில் இதயம்
துளைக்காத கவிஞர்கள் உண்டா..!!

கருவையும் கல்லையும் கூட
ஒன்றாக பின்னி இணைக்க
இவனால் மட்டுமே முடியும் கவிஞன்..!!

எழுதியவர் : (13-Mar-22, 9:24 am)
பார்வை : 57

மேலே