❣️ஹைக்கூ கவிதை👸❣️

சிவப்புநிற சோலையில்
சிந்தனையுடன் மலர்கிறது காதல்
பெண்களின் இதயம்


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (20-Mar-22, 9:48 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 115

மேலே