இமைகள்

"இமைகள்"
கண்களுக்கு
ஆபத்து வராமல்
பாதுகாக்கும்
உண்மைதான்...!!

ஆனா...
பொங்கி வரும் கண்ணீரை
"இமைகளே"
நினைத்தாலும்
தடுத்து நிறுத்திட முடியாது...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (22-Mar-22, 9:49 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : imaikal
பார்வை : 297

மேலே