உன்னிடம் தினம் யாசிக்கிறேன்

சுற்றமும் எதிர்பதினால்
மாற்றமும் எனக்கு இல்லை
அடினெஞ்சில் விதைத்ததினால்
ஆலாய் வளர்ந்துவிட்டாய்
அதில் ஆயிரம் நினைவுகளும்
விழுதாய் வளர்ந்ததினால்
அமைதி எனக்கு இல்லை
உன் இதயத்தை நேசிக்கிறேன்
உன் வார்த்தையை சுவாசிக்கிறேன்
உன்னிடம் தினம் யாசிக்கிறேன்

எழுதியவர் : வெங்கடேசன் (28-Mar-22, 5:13 am)
சேர்த்தது : வெங்கடேசன்
பார்வை : 221

மேலே