முருகனும் தமிழும்
அழகென்றால் முருகன் முருகன் அழகன்
அழகன் தமிழர்க்கு தனிக் கடவுள்
அவன் பேசும் மொழியும் தமிழே
அவன் நமக்கு அளித்த மொழி
அழிவில்லா அழகன் முருகன் எங்கள்
தமிழும் அழிவில்லா அழகுமொழி என்றும்