காயம்

ஒருவர் உடலை
காயப்படுத்த காய தேவை

அவர் மனதை காயப்படுத்த
சிறு வார்த்தை போதும்

எழுதியவர் : (1-Apr-22, 1:56 pm)
Tanglish : KAAYAM
பார்வை : 48

மேலே