கண்ணெதிரே

காயப்பட்டு கண்ணீர்
சிந்தும்போது கண்ணெதிரே
இருந்து பார்த்தவர்கள் தான்
தள்ளி சென்ற பின் ஏன் அழுதாய் எனக் கேட்கப் போகிறார்கள்

எழுதியவர் : (31-Mar-22, 2:24 pm)
Tanglish : kannethire
பார்வை : 77

மேலே