கவிதை ரசிகன்
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
*என் மொழி*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
வாழ்வதற்குப்
பொருள் தேடுவது
தப்பில்லை....
ஆனால்
வாழ்க்கைக்குப்
பொருள்
தேடாமல் இருப்பது
தப்பில்லையா...?
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
மலர்களை
ரசிப்பவர்கள்.....
ரசிக்க
மறந்து விடுகின்றனர்
செடியை...
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
அடுத்தவர்களை அடக்குவதில்
ஆண் பலசாலி....
தன்னையே
அடக்குவதில்
பெண் பலசாலி.....!
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
உண்மை
மெதுவாக
நடந்து வரும்...!
பொய்
வேகமாக
ஓடிவரும்.....!
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
வாழ்க்கைக்குப்
பொருள் தேடும்போது....
தொலைத்த
விடக்கூடாது
வாழ்க்கையின்
பொருளை....!!!
*கவிதை ரசிகன்*
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰