காதல் கற்பனை நீ உன் ரசிகன் நான் ❤️💕

மழை சாரல் மேகம்

மெதுவாக என்னை தாண்டி போகும்

அழகான நேரம் என் காதல்

உன்னை வந்து சேரும்

நீயும் நானும் நதி கரை ஓரம்

நிலவு நாம்மை கொஞ்சும் தூரம்

உன் மாடியில் நான் தலைசாய

வேண்டும்

மௌனமாக நாம் இதயம் காதல்

மொழி பேச வேண்டும்

இரவே நாம்மை கண்டு வியந்து

போகும்

விடியும் வரை உன் நினைவுகள் என்

மனதில் ஒடும்

காதல் மிக அழகாகும்

எழுதியவர் : தாரா (13-Apr-22, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 222

மேலே