காதல் சித்திரை ஏப்ரல் 14 ❤️💕
மெல்ல மெல்ல வருகிறாள்
தமிழ் மகள் என்னை கண்டு
சிரிக்கிறாள்
சுபம் இனி உன் வாழ்க்கை என
சொல்கிறாள்
நெஞ்சம் எல்லாம் சந்தோசத்தை
அள்ளி தருகிறாள்
சித்திரையாக பிறக்கிறாள்
செல்வம் பெருக்க செய்கிறாள்
வாழ்வில் வசந்தம் வீச போகிறாள்
பூமி எங்கும் செழிக்க
புத்தாண்டு இங்கு பிறக்கா
வெற்றி நமக்கு கிடைக்கா சித்திரை
சிரிக்க