NEELA VIZHI KATHAL NATHI

நயனங்கள் இரண்டும்
நைல் நீல நிறத்தினில்
நயனங்கள் இரண்டும்
நயாகரா காதலைப்
பொழிவதில்
என் மனம்
உன் நீல விழிக்
காதல் நதி
பாய்ந்து வரும்
சிந்துச் சமவெளி

எழுதியவர் : KALPANA B (20-Apr-22, 9:43 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 44

மேலே