KANKALIL KAVITHAIP POOKAL

கண்கள் இரண்டிலும்
____கவிதைப் பூக்கள்
எண்ணம் எங்கிலும்
____இலக்கியத் தோட்டம்
வண்ணம் ஏழினில்
____ வானவில் தோற்றம்
விண்ணின் நிலவுடன்
____ என்னுள் விஜயம்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Apr-22, 6:43 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 57

மேலே